fbpx
Connect with us

Cinemapettai

தனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.! வைரலாகும் புகைப்படம்

News | செய்திகள்

தனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம், தான்  நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது உடலை வாட்டி எடுத்துவிடுவார், இது அனைவருக்கும் தெரிந்தது தான், இவரின் மகன் தற்போது பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் படத்தின் ரீமேக் ஆகும் இந்த திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது, மேலும் இந்த படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

விக்ரம் சினிமாவிற்காக தனது உடலை கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்வார் அதேபோல் தற்பொழுது தனது அப்பாவை போல் உடல் எடையை ஏற்றி கட்டுக்கோப்புடன் இருக்கும் புகைப்படத்தை தற்பொழுது துருவ் விக்ரம் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை விக்ரமுடன் ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top