நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் இவரின் படங்கள் அனைத்தும் பார்த்தால் தெரியும் உங்களுக்கு ஆம் இவர் தனது படத்தில் ஏதாவது ஒரு புதுவிதமாக இருக்க வேண்டும் என்று தனது உடலை வருத்தி ஒரு புதுவிதமான தோற்றத்தில் நடிப்பவர் இவர் தற்பொழுது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.

இவரின் ஸ்கெட்ச் படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்தது இதனுடன் சூர்யா படமும்,பிரபு தேவா படமும் ஒரே நேரத்தில் வந்தது அனைவரும் அறிந்ததே தற்பொழுது விக்ரமின் ஸ்கெட்ச் படத்தின் வசூல் தெரியவந்துள்ளது.

sketch

விக்ரம் நடித்த ஸ்கெட்ச் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 29 கோடி வரை வசூல் சேர்த்துள்ளது இந்த வசூல் விக்ரமின் சமீப திரைபயனத்தில் மிக மிக குறைவானது. அதேபோல் விக்ரம் பல வருடமாக ஒரு மெகா ஹிட் கொடுக்க போராடி வருகிறார் அனால் அவரின் இந்த படத்தின் வசூல் மிக வருத்தத்தை தந்துள்ளது.

vikram sketch

மேலும் இவருக்கு பின் வந்த நடிகர்கள் நெறைய பேர் இவரின் வசூலை விட அதிகமாக வசூல் சேர்த்துள்ளார்கள் ஒரு முன்னணி நடிகரின் படத்திற்கு இப்படி ஒரு வசூல் வந்துள்ளது அனைவருக்கும் வருத்தத்தை தந்துள்ளது. இதை பார்த்த கோலிவுட் அதிர்ச்சியடைந்துள்ளர்கள், இந்த செய்தி விக்ரமின் ரசிகர்களுக்கு மிகவும் கவலையை தந்துள்ளது.