sketch

பொங்கலுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் தானா சேர்ந்த கூட்டம் இன்று சென்சார் முடிந்து ரிலீஸ்க்கு முதல் படமாய் வரிசையில் உள்ளது.

sketch

விக்ரம் கதாநாயகனாக நடித்த ஸ்கெட்ச் எந்த நிலையில் உள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அவரின் தந்தை காலமானார்.

Sketch

இதனால் படத்தின் புரொமோஷன் பன்னுவதில் தடை ஏற்பட்டு உள்ளது. இதனால் கலைப்புலி தாணுவுக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டு இருக்கிறது.

vikram

இன்னொரு பக்கம் ஞானவேல் ராஜா தலையிடு. இதன் மூலம் விரக்தியின் உச்சிக்கு சென்ற தாணு கடைசியாக தெறி பட பிரச்சனைக்கு எப்படி சத்யம் சினிமாஸ் காலில் வழுந்து செங்கல்பட்டு ஏரியாவில் படத்தை ரிலீஸ் பன்னினாறோ அதைப்போல் இந்த தடவை விக்ரமிற்காக சத்யம் சினிமாஸ் உதவியை நாடியுள்ளார்.

sketch movie

இதன் மூலம் செங்கல்பட்டு ஏரியாவில் பெரிய தியேட்டரை பிடிப்பது மட்டும் அல்லாமல் சர்ச்சை இல்லாமல் படத்தை ரிலீஸ் பன்னும் வேலையில் இறங்கியுள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் இதன் உண்மை நிலவரம் தெரிந்து விடும்.