fbpx
Connect with us

அஜித்கிட்ட இதை ஸ்கெட்ச் போட்டு தூக்கவேண்டும் விக்ரம் ஒரே போடு.!

News | செய்திகள்

அஜித்கிட்ட இதை ஸ்கெட்ச் போட்டு தூக்கவேண்டும் விக்ரம் ஒரே போடு.!

அஜித்தை பற்றி நாம் சொல்லி தெரியவேண்டியது இல்லை அவரின் ரசிகர்கள் கூட்டம் நாம் சொல்லி தெரியவேண்டியது இல்லை உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

sketch

விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் படம் ஸ்கெட்ச். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார், மேலும் ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல் ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்து அசத்தியுள்ளார்.

sketch

இந்த படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது இந்த படத்தின் கதை,விக்ரம் ஒரு கலெக்ஷன் ஏஜென்டாக நடித்துள்ளார் யார் யார் பணம் காட்டவில்லையோ அவர்களின் வாகனங்களை ஸ்கெட்ச் போட்டு துக்குவதுதான் விக்ரமின் வேலை.

sketch

இந்த படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரமிடம் ஸ்கெட்ச் படத்தை போல ஒரு நடிகரிடம் இருந்து எதை ஸ்கெட்ச் போட்டு தூக்குவிர்கள் அந்த நடிகர் யார்? அது என்ன பொருள்   என கேட்டதற்கு.

vikram sketch

சற்றும் யோசிக்காமல் விக்ரம் அஜித்திடம் அவரின் பைக் ஒன்றை தூக்கலாம்.என ஒரே போடு போட அங்கிருந்த இதை கேட்ட ரசிகர்கள் தல தல என கத்த அரங்கமே அதிர்ந்தது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top