Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயன் மேடையில் செய்த சேட்டை
Published on

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் விக்ரம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர்கள் இருவரும் ஒன்றாக கலந்துகொண்ட அவாரட் நிகழ்ச்சில் சில சுவாரசிய சம்வங்கள் நடைபெற்றது .
தொகுப்பாளர் விஜய் மற்றும் க்ரித்தி சிவகார்த்திகேயன்னை இயக்குனராகவும் விக்ரம்மை நாடிகராவும் பருபாமென்ஸ் பண்ணச்சொன்னனர் .
அதற்கு விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயன் அவர்களை பருபாமென்ஸ் பண்ணச்சொல்லிவிட்டு இவர்கள் இருவரும் தொகுப்பாளர்ஆக போய் நீன்றனர்.இதனால் அங்கு கரகோஷம் எழுப்பப்பட்டது.
