fbpx
Connect with us

Cinemapettai

மலையா இருந்தாலும் மோதிப்பாக்கலாம், பகையா இருந்தாலும் பழகி பார்க்கலாம்.! சாமி-2 சில நிமிட மாஸ் காட்சி.!

Videos | வீடியோக்கள்

மலையா இருந்தாலும் மோதிப்பாக்கலாம், பகையா இருந்தாலும் பழகி பார்க்கலாம்.! சாமி-2 சில நிமிட மாஸ் காட்சி.!

மலையா இருந்தாலும் மோதிப்பாக்கலாம்.. சாமி-2 சில நிமிட மாஸ் காட்சி.!

விக்ரம் கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார், மேலும் ஹரி இயக்கத்தில் சாமி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த நிலையில் சாமி 2 திரைப்படம், இந்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

சாமி 2 படத்தில் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், மற்றும் பாபி சிம்ஹா என பலர் நடித்துள்ளார்கள், தற்போது இந்த படத்தில் இருந்து சில நிமிட காட்சிகள் வெளியாகி உள்ளது இதோ வீடியோ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top