விக்ரம் தற்போது துருவ நட்சத்திரம், ஸ்கெட்ச் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஸ்கெட்ச் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரம் படபிடிப்புக்காக விக்ரம் பல்கோரியா சென்றுள்ளார். ஸ்கெட்ச் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால் முதலில் அந்த படம் தான் ரிலீஸ் ஆகும் என்பது உறுதியாகி விட்டது.

அதிகம் படித்தவை:  வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு! பொதுமக்கள் புகார் எதிரொலி!

மேலும் ஸ்கெட்ச் படத்தில் முதல் முறையாக விக்ரமுக்கு ஜோடியாக தமனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் விருந்தாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

அதிகம் படித்தவை:  கறுப்பு பூனைகளுடன் மோடி இலங்கை வந்தது ஏன்? வெளிக்கிளம்பும் மர்மங்கள்