விக்ரம் பிரபு தற்பொழுது நடித்த்துக்கொண்டிருக்கும் படம் துப்பாக்கி முனை.

அரிமா நம்பி படத்திற்கு பிறகு மீண்டும் கலைப்புலி தாணுவின் வி கிரேஷன்ஸ் பாணரில் நடிக்கிறார் விக்ரம் பிரபு. ‘கத்தி கப்பல்’; ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை’ படத்தை எடுத்த தினேஷ் செல்வராஜ் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

ஒளிப்பதிவு ராசமணி, இசை முத்து கணேஷ். படத்தை பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளிவரும்.