விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு தினேஷ் செல்வராஜின் ‘துப்பாக்கி முனை’, ராஜ்தீப்பின் ‘அசுரகுரு’, இயக்குநர் N.V.நிர்மல் குமார் படம், அன்பரசனின் ‘வால்டர்’ ஆகிய 4 படங்களில் கமிட் ஆகி மிக பிஸி ஆக உள்ளவர்.

asuraguru vikram prabhu
asuraguru vikram prabhu

தல 59

சில பல நாட்களாகவே பல தகவல்கள் படத்தை பற்றி வெளியாகி வருகின்றது. போனி கபூர் படத்தை தயாரிக்கிறார், வினோத் இயக்குகிறார். அமிதாப்பின் பிங்க் பட ரி மேக், கரண் தான் வில்லனாக நடிக்கிறார் என சகட்டு மேனிக்கு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

அதிகம் படித்தவை:  விஸ்வாசம் படம் பற்றி குழப்பிய நடிகர்! குழம்பிய ரசிகர்கள்
karan vinoth boney kapoor

இந்நிலையில் அஜித் முழு விவரமும் கேட்டறிந்திவிட்டார். படத்தின் ஷூட்டிங் பிப்ரவரியில் துவங்கும். ப்ரீப்ரொடக்ஷன் ஸ்டார்ட் செய்ய சொல்லிவிட்டு கோவா ட்ரிப் சென்று விட்டார் என்றும் ஒரு சாரார் சொல்கின்றனர்.

இவ்வாறு உள்ள சூழலில், விக்ரம் பிரபு “தல” என டைட்டில் வைத்து, அஜித்தின் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  வாட்ஸ்அப் - யில் அனுப்பிய ஒரு வார்த்தையால் திசை மாறிப்போன 6 அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கை!!
thala

சும்மா இருக்கிற ஊர் வாய்க்கு நல்ல தீனி போட்டுவிட்டார் விக்ரம் பிரபு இந்த ட்வீட் வாயிலாக. அட இது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் பா, அஜித்தின் தம்பி வேடம் பா, வில்லன் தான் விகாரம் பிரபு, சத்தியமா விக்ரம் பிரபு ஹீரோ, அஜித் தான் வில்லன் என்றெல்லாம் நம் கோடம்பாக்கத்தில் கதை கட்ட ஆரம்பித்துவிட்டனர்.

தயவு செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுங்க மக்களே.