நடிகர் விக்ரம் பிரபு ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் ( First Artist ) என்ற பெயரில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை இன்று காலை தொடங்கியுள்ளார்.

இதில் தயாரிக்கப்படும் முதல் படத்தில் விக்ரம் பிரபுவே  நடிக்கிறார்,இந்த படத்திற்கு “நெருப்பு டா” என்ற கபாலி படத்தின் வசனத்தை படத்தின் பெயராக வைத்துள்ளனர்.