Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஷாலை தொடர்ந்து விக்ரம பிரபுவுடன் இணையும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ! படத்தின் பெயர் , டைட்டில் லுக் போஸ்டர் உள்ளே !
Published on
வால்டர்
மதுக்கூர் மூவிஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்கும் படம். அன்பரசன் என்பவரை படத்தை இயக்குகிறார். ரதன் இசை அமைக்கிறார். சதிஷ் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். அக்டொபர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது.
இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் , விக்ரம் பிரபு மற்றும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் மெயின் ரோல்களில் நடிக்கின்றனர். ஹீரோயின் மற்றும் பிற நடிகர் நடிகைகள் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.
இயக்குனர் லிங்குசாமி ட்விட்டரில் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

Walter
மிலிட்டரியா அல்லது போலீஸ் படமா ? என்ன ஜானராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது படத்தின் தலைப்பு .
