Videos | வீடியோக்கள்
உங்க முன்னாடி நிக்க தகுதியே இல்லாத நாங்க, ஜெய்ச்சுட்டா.. போலீசாக மிரட்டும் டாணாக்காரன் டிரைலர்
சில வாரிசு நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனால் அதை தக்கவைத்துக் கொள்கிறார்களா என்றால் கேள்விக்குறி தான். குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டுமே அதில் கோலோச்சியுள்ளனர்.
விக்ரம் பிரபு தற்போது டாணாக்காரன் எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் பஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து டாணாக்காரன் படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. போலீஸ் பயிற்சிக்கு வரும் இளைஞர்களிடம் மூத்த அதிகாரிகள் எவ்வளவு கொடூரமாக நடந்து கொள்கின்றனர் என்பதை தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளது ட்ரைலர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
