Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விக்ரமுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்.! பிறந்தநாளில் வந்த முக்கிய செய்தி

விக்ரம் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரத்தை செதுக்கி வைத்திருப்பார் இவர் ரசிகர்களிடம் நிலையான இடத்தை பிடித்திருப்பவர் இவர் குறைந்த படத்தில் நடித்திருந்தாலும் இவரின் சாதனைகள் ஏராளம்.

இவர் நடித்த சேது, பிதாமகன், ஐ, ஆகிய படத்தின் கதாபாத்திரமும் இன்னும் பலர் மனதில் ஆழமாய் பதிந்திருக்கும் யாராலையும் அந்த கதாபாத்திரத்தை மறக்க முடியாது இன்று அவரின் பிறந்த நாள் பல பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இவர் தற்பொழுது ஹரி இயக்கத்தில் சாமி2 மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் ஆகிய படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு எகிறி கிடக்கிறது மேலும் இவர் பிறந்த நாளான இன்று துருவ நட்சதிரத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இவர் பெயர் தான் விநாயகன் துருவ நட்சத்திரத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என தகவல் கசிந்துள்ளது கேரளாவை சேர்ந்த இவர் பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகளை கையில் வைத்துள்ளார் இவர் நடித்த கம்மாட்டிபாடம் படத்திற்கு கேரளா விருதும் வட அமெரிக்கன் விருதையும் வாங்கியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top