Videos | வீடியோக்கள்
கீர்த்திக்கு ஓங்கி ஒரு அறைவிடும் விக்ரம் சாமி-2 ப்ரோமோ வீடியோ.!
Published on
நடிகர் விக்ரம் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் ஏனென்றால் படத்தில் விக்ரம் ஏதாவது வித்தியாசமாக ஏதாவது செய்து இருப்பார் என்பதுதான்.

saamy2 movie
இந்த நிலையில் விக்ரம் தற்பொழுது சாமி-2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் நாளை அனைத்து திரையரங்குகளும் ரிலீசாக இருக்கிறது, இந்தநிலையில் சமீபத்தில் வந்த இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது, தற்போது இந்த படத்தில் இருந்து புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது இதோ வீடியோ
