Tamil Cinema News | சினிமா செய்திகள்
சீயான் விக்ரமின் புதிய நாயகி யார் தெரியுமா? பிரம்மிக்க வைத்த படத்தின் நடிகை
சிவாஜிக்குப் பிறகு நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தது சீயான் விக்ரம் தான் ஒரு படத்தின் கதைக்காக தன்னுடைய உடம்பை அதிகரித்துக் கொள்வதும் குறைத்து கொள்வதும் கதைக்கு ஏற்றது போல் மாற்றிக் கொள்வதும் இன்று தமிழ் சினிமாவில் இவரை போல் யாரும் காணாத ஒரு அதிசயம்.
தற்பொழுது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கு கேஜிஎப் நாயகி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப்படத்தில் உண்மையாக கிரிக்கெட் மேட்ச் இருப்பதுபோல் காட்ட வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தில் இர்பான் பதான் ஒப்பந்தம் செய்துள்ளார். பல நடிகைகளை பார்த்து கதைக்கு ஏற்றது போல் அமையாமல் இப்போது கேஜிஎஃப் நாயகி கதை கேட்டதுபோல் முகத் தோற்றத்துடன் அமைந்துள்ளார்.

kgf-actress-srini-shetty
இதில் கேஜிஎப் நாயகி கிரிக்கெட் ரசிகராக வருவதாகவும் சியான் விக்ரம் மேட்ச் ஆடி அவர்கள் ஆடும் திறனைப் பார்த்து கேஜிஎப் நாயகி அவரை காதலிப்பதாக கதை அமைந்துள்ளது. மொத்தத்தில் நடிப்புக்கு ஏற்ற நடிகை திரையில் பார்ப்போம்
