fbpx
Connect with us

Cinemapettai

பொங்கல் ரேசில் வரும் விக்ரம்.. மரண மகிழ்ச்சியில் ரசிகர்கள்

vikram-kadaaram-kondan

News | செய்திகள்

பொங்கல் ரேசில் வரும் விக்ரம்.. மரண மகிழ்ச்சியில் ரசிகர்கள்

பொங்கல் ரேசில் வரும் விக்ரம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ரஜினி, அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் பேட்ட மற்றும் விஸ்வாசம் இவை இரண்டும் வரும் பொங்கலுக்கு வெளிவர உள்ளன. ஏற்கனவே இவர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்ளும் நிலையில் தற்போது கமலின் ரசிகர்களும் மோத உள்ளன.

கமல் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடாரம் கொண்டான். இத்திரைப்படம் தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ளது. அதனால் பொங்கல் தினமான ஜனவரி 15-ம் தேதி இப்படத்தின் டீசர் திரையரங்கில் வெளியிடப்படும் என முடிவெடுக்கப்பட்டு உள்ளனர். அதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடாரம் கொண்டான் படத்தை கமலஹாசன் நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ட்ரெயின் ஆர்ட்ஸ் சார்பில் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி உள்ளது. இப்படத்தை கோடை விடுமுறை என்று திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top