விக்ரம் தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் அறியப்பட்டவர். இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர், இவர் நடிப்பில் வெளியான ஐ படமே கேரளாவில் இன்று வரை வசூலில் நம்பர் 1.

இந்நிலையில் இருமுகன் படத்திற்கு கேரளாவில் நிறைய திரையரங்குகள் ஒதுக்கியுள்ளனர். நாளை மலையாள படங்கள் மட்டுமே 5 வருவதாக இருந்தது.

ஆனால், இருமுகன் ரிலிஸால் கிட்டத்தட்ட 3 மலையாள படம் தள்ளிப்போகும் நிலை உருவாகியுள்ளது.