fbpx
Connect with us

Cinemapettai

விக்ரமுடன் கருடா படத்தில் இணையும் விஜய்யின் நடிகை,அஜித்தின் வில்லன்

விக்ரமுடன் கருடா படத்தில் இணையும் விஜய்யின் நடிகை,அஜித்தின் வில்லன்

Vikramவிக்ரம் இருமுகன் படத்தை தொடர்ந்து கருடா படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை திரு இயக்க, விஜய்யின் துப்பாக்கி ,ஜில்லா படங்களில் ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் இதில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்காக 100 பிரமாண்ட நிலத்தில் செட் அமைத்து வருகின்றனர். இதில் ஆரம்பம் படத்தில் வில்லனாக நடித்த மகேஷ் மஞ்சரேக்கர் தான் வில்லனாக நடிக்கவுள்ளார்.இப்படம் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top