Connect with us
boomerang-movie

விஜய்யால் தள்ளி ரிலீஸ் செய்யப்பட்ட இருமுகன் டீசெர் !

விஜய்யால் தள்ளி ரிலீஸ் செய்யப்பட்ட இருமுகன் டீசெர் !

vikram-vijayஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் இரு முகன். இப்படத்தின் டீசர் விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதலில் இந்த டீசரை தமிழ் புத்தாண்டில் வெளியிடதான் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் அன்று விஜய்யின் தெறி படம் வெளியானதால் பின்னர் இரு முகன் டீசரை விக்ரம் பிறந்த நாளில் வெளியிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top