fbpx
Connect with us

இருமுகன் ரிலீஸ் தேதி – ரசிகர்கள் உற்சாகம்

News | செய்திகள்

இருமுகன் ரிலீஸ் தேதி – ரசிகர்கள் உற்சாகம்

iru-muganஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம் பங்குபெறும் சண்டைக்காட்சி ஒன்று படமாகி வருகிறது.

இதற்காக பிரமாண்டமான சுரங்கம் போன்ற செட் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரலில் இதன் படப்பிடிப்பு முடிந்து படம் வரும் ஜூலை 8-ம் தேதி வெளியாகிவிடும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top