அரிமா நம்பி பட இயக்குனர் அடுத்து இயக்கிவரும் திரைப்படம் இருமுகன். விக்ரம், நயன்தாரா நடிக்கும் இப்படம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், படத்தின் ஒவ்வொரு புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன.

அதிகம் படித்தவை:  விக்ரமிற்காக தன் கோபத்தை காட்டிய ஷங்கர் ?

ஜூலை முதல் வாரத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை சுதந்திர தின விடுமுறை வாரமான ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.