fbpx
Connect with us

Cinemapettai

ஹாலிவுட் படத்தில் விக்ரம்! பேச்சிவார்தை உறுதியானது! விக்ரமின் அடுத்த லெவல்!

vikram-in-hollywood-movie

ஹாலிவுட் படத்தில் விக்ரம்! பேச்சிவார்தை உறுதியானது! விக்ரமின் அடுத்த லெவல்!

விக்ரம் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர். இவர் அடுத்து ஹாலிவுட் படமான டோண்ட் ப்ரீத் ரீமேக்கில் நடிக்கப்போவதாக கூறப்பட்டது.

இப்படத்தை இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கரே இயக்குவார் எனவும் கூறினார்கள், ஆனால், இன்னும் ஏதும் முடிவு செய்யவில்லை என விக்ரம் தரப்பில் கூறப்பட்டது.

தற்போது இந்த சர்ச்சைகளுக்கு டோண்ட் ப்ரீத் படத்தின் இயக்குனர் Fede-வே முற்று புள்ளி வைத்துள்ளார்.

அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் கேட்ட கேள்விக்கு ‘ஆம், பேச்சு வார்த்தைகள் நடந்துக்கொண்டு இருக்கின்றது, நானும் ஆர்வமாக இருக்கிறேன்’ என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top