fbpx
Connect with us

Cinemapettai

ஏ ஆர் ரகுமான் இசையில் கோப்ரா படத்திலிருந்து மனதை மயக்கும் தும்பி துள்ளல் பாடல்.. சூப்பர் ஹிட்டடித்த லிரிக் வீடியோ

Videos | வீடியோக்கள்

ஏ ஆர் ரகுமான் இசையில் கோப்ரா படத்திலிருந்து மனதை மயக்கும் தும்பி துள்ளல் பாடல்.. சூப்பர் ஹிட்டடித்த லிரிக் வீடியோ

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. அதற்காகவே மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் வண்ணம் கோப்ரா(Cobra) என ஒரே தலைப்பை படக்குழு வைத்திருக்கிறது.

கடினமான உழைப்பாளியான விக்ரமுக்கு அண்மை காலத்தில் எந்த படமும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. அதேநேரம் அவரது படங்கள் ஒவ்வொன்ருமே அவரை தனித்துவமாக நிலைநிறுத்துகின்றன. வசூல் நிலவரம் தான் கவலை அளிக்கிறது.

எனவே இந்த கோப்ரா திரைப்படம் அதை மாற்றும் என நம்பலாம். விக்ரம் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். இந்நிலையில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் கோப்ரா படத்தின் முதல்பார்வை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

படம் இறுதி கட்ட நிலையில் இருந்தபோது கொரானா ஒருத்தரால் படப்பிடிப்பு தடைபட்டது. கண்டிப்பாக அந்த காட்சிகளை ரஷ்யாவில் தான் எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் படக்குழுவினர் இருக்கின்றனர்.

இந்நிலையில் விக்ரம் ரசிகர்களை குஷிப்படுத்தும் அதற்காக கோப்ரா படத்தின் முதல் சிங்கிள் தும்பி துள்ளல் பாடலை(ThumbiThullal) வெளியிட்டனர்.

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் அந்த பாடல் தற்போது இளைஞர்களின் காதலை அதிகரிக்கும் வகையில் சூப்பர் ஹிட் மெலோடி பாடலாக அமைந்து விட்டது.

Continue Reading
To Top