fbpx
Connect with us

அதிர்ச்சி செய்தி.! விக்ரமின் தந்தை மரணம்.!

vikram

News | செய்திகள்

அதிர்ச்சி செய்தி.! விக்ரமின் தந்தை மரணம்.!

விக்ரம் தந்தை வினோத் ராஜ் இன்று மாலை எதிர்பாராதவிதமாக மரணமடைந்துள்ளார் 80 வயதான விக்ரம் தந்தை கில்லி, திருப்பாச்சி என பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

vikram

அதுமட்டும் இல்லாமல் இவர் முன்னாள் ராணுவ வீரர் இவர் கில்லி படத்தில் திரிஷாவுக்கு அப்பாவாக நடித்துள்ளார் மேலும் சில தொலைகாட்ச்சியில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Vikram-with-his-father

இவரின் மரணம் திரைப்படத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரின் உடல் கோடம்பாக்கத்தில் மகளிங்கபுரம் இல்லத்தில் இறுதி சடங்கிற்காக வைக்கப்பட்டுள்ளது நாளை மாலை இறுதி சடங்கு நடக்க இருக்கிறது. இப்பொழுது தான் விக்ரம் மகன் திருமணம் நடந்து முடிந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top