fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கேரளாவையும் அலறவிட்ட விக்ரம் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ

vikram-in-trivandrum

Videos | வீடியோக்கள்

கேரளாவையும் அலறவிட்ட விக்ரம் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கொடிகட்டிப் பறந்த சீயான் விக்ரமின் வைரலாகும் வீடியோ. ‘கடாரம் கொண்டான்’ இந்த வாரத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் அவரின் மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சியான் விக்ரம் கேரளாவில் உள்ள ஒரு மாலில் ரசிகர்களை சந்தித்துள்ளார், அதில் பெரும் கூட்டம் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ரசிகர்களின் கொண்டாட்டத்தை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம். இது தமிழ்நாடு இல்லை கேரளா என்றதும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் தமிழ்நாட்டு விக்ரம் ரசிகர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top