Vikram-Karuda-Thiru-Directionவிக்ரமை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவிற்கு அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் நடிப்பால் கவர்ந்தவர்.இவர் சமீபத்தில் கேரளாவில் ஒரு விருதுவிழாவிற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு விக்ரம் ரசிகர், அவரை கண்டது அவருடன் புகைப்படம் எடுக்க ஓடி வந்துள்ளார்.

அதிகம் படித்தவை:  பிரமாண்டமாக தொடங்குகிறது....விக்ரமின் கருடா

அப்போது அங்கிருந்த காவலாளர்கள் அவரை அடிக்க, விக்ரம் கடும் கோபத்துடன் காவலாளர்களை திட்டி, ரசிகரை அழைத்து அவருடன் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார்.