Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரம் நடித்த படங்களிலேயே விக்ரமுக்கு பிடிக்காத படம் இதுதானாம்.! ஆவரே கூறிய பதில்
Published on

விக்ரம் தமிழ் சினிமாவில் வித்யாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பவர் இவரின் படத்தில் நடிப்பதற்காக தனது உடலை வருத்துவார் அதாவது தனது தோற்றத்தை மாற்றுவார்.
இவரை தமிழ் சினிமாவில் புதிய முயச்சியை எடுப்பவர் என்றும் கூறலாம் இவரின் படங்கள் தான் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும் இவர் எடுக்கும் புதிய முயற்ச்சியை கை விடமாட்டார்.
இவருக்கு சமீபத்தில் ஸ்கெட்ச் படம் ரிலீஸ் ஆனது இதன் தெலுங்கு ப்ரோமோஷனில் கலந்து கொண்ட விக்ரமிடம் சில கேள்விகள் கேட்டார்கள் அதில் நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடிக்காத படம் எது என கேட்டார்கள்.
அதற்க்கு சில நிமிடம் யோசித்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என கூறினார். நடிகர் விக்ரம் அவர் நடித்த படத்தை அவரே பிடிக்காது என கூறியது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.
