fbpx
Connect with us

Cinemapettai

நம்ம சியான் விக்ரமுக்கு இப்படி ஒரு தம்பியா? அவர் நடிக்க போகும் தமிழ் படம்..விவரம் உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நம்ம சியான் விக்ரமுக்கு இப்படி ஒரு தம்பியா? அவர் நடிக்க போகும் தமிழ் படம்..விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சியான் விக்ரம். படத்துக்காக எந்தவித கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் வல்லமை கொண்ட இவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடுவது இவரின் சிறப்பு.

சமீபத்தில் கூட இவரின் கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் இவரின் துருவ நட்சத்திரம் படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இவர் தனது மகனான  துருவ் விக்ரமை அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்-ஆன ஆதியை வர்மா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தவுள்ளார். இந்த படத்தின் டீஸர் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதைப்போலவே தற்போது இவரின் தம்பியும் தற்போது தமிழ் சினிமாவில் தனது கால் தடத்தினை பதிக்க உள்ளார். அவரின் பெயர் அரவிந்த் ஜான் விக்டர். இவர் தற்போது உருவாகிவரும் கல்யாணம் என்ற படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

vikram-brother

vikram-brother

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top