Tamil Cinema News | சினிமா செய்திகள்
குளிக்கும்பொழுது தனது கட்டுக்கோப்பான கட்டழகை புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்ரம்
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் தவர்க்க முடியாத முன்னணி நடிகராக இருப்பவர், இவர் தனக்கென்ன ஒரு மாபெரும் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் இவர் சமீபத்தில் தான் தந்து பிறந்த நாளை கொண்டாடினார்.
நடிகர் விக்ரம் தற்பொழுது இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி2 படத்தில் நடித்து வருகிறார் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் மேலும் கவுதம் மேனன் படமான துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார் விக்ரம்.
இவர் நடிக்கும் படத்தில் அனைத்திலும் கதைக்கு தேவையான கேரட்க்டராகவே தனது தோற்றத்தை அப்படியே மாற்றிவிடுவார், இவர் இந்த வயதிலும் தனது தோற்றத்திலும் அழகிலும் அக்றை செலுத்திவருகிறார், இவர் படபிடிப்பு சமையத்தில் ஜிம்க்கு போக முடியாது என்பதால் படபிடிப்பு தளத்திலேயே இதற்க்கான நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்வாராம்.
இவர் தற்பொழுது குளிக்கும் பொழுது தனது கட்டழகான உடல் அமைப்பை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது ரசிகரக்ளிடம் வைரலாகி வருகிறது.
