fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஒரே பிரம்மில் கடாரம் கொண்டான் மற்றும் ஆதித்யா வர்மா. வைரலாகுது அப்பா மகனின் லேட்டஸ்ட் போட்டோ.

Photos | புகைப்படங்கள்

ஒரே பிரம்மில் கடாரம் கொண்டான் மற்றும் ஆதித்யா வர்மா. வைரலாகுது அப்பா மகனின் லேட்டஸ்ட் போட்டோ.

சீயான் விக்ரம் மற்றும் அவர் மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோஸ் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகின்றது.

வாரிசுகளை சினிமாவில் நுழைப்பதும் ஒன்றும் புதிய விஷயம் அல்ல. தானே தன் மகனை ஹீரோவாக்கி படத்தை இயக்கிய தந்தைகளும் இங்குண்டு. ஆனால் மகன் ஆசைப்பட தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டியை மகனின் முதல் படமாக்க முற்பட்டார் சீயான். பாலா இயக்கத்தில் படமும் தொடங்கி ரிலீஸ் வரை வந்து நின்ற கதை கோலிவுட்டுக்கு புதுசு தான்.

பின்னர் படம் மீண்டும் ரி ஷூட், புதிய டீம் என்று மாறியது வேறு கதை. இயக்குனர் பாலாவும் துருவின் சினிமா வாழ்க்கையை கருதி இப்பிரச்னையை இத்துடன் முடிக்கிறேன் என்றே சொன்னார்.

cheeyan dhuruv vikram

இந்நிலையில் ரொம்ப நாட்கள் கழித்து துருவின் போட்டோ ட்விட்டரில் வெளியாகி உள்ளது. இந்த போட்டோவில் உள்ள அப்பா மகன் கெமிஸ்ட்ரி தாறுமாறு.

cheeyan dhuruv vikram

எனினும் இதுவரை சீனியரும் சரி ஜூனியரும் சரி இந்த முழு விவகாரத்தில் எந்த கருத்தையும் பதிவிடவில்லை என்பது தான் ஆச்சர்யம் .

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top