Photos | புகைப்படங்கள்
ஒரே பிரம்மில் விக்ரம் மற்றும் துருவ். வைரலாகுது அப்பா மகனின் லேட்டஸ்ட் போட்டோ.
வாரிசுகளை சினிமாவில் நுழைப்பதும் ஒன்றும் புதிய விஷயம் அல்ல. தானே தன் மகனை ஹீரோவாக்கி படத்தை இயக்கிய தந்தைகளும் இங்குண்டு. ஆனால் மகன் ஆசைப்பட தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டியை மகனின் முதல் படமாக்க முற்பட்டார் சீயான். பாலாவை இயக்குனராக்கினார். படமும் தொடங்கி ரிலீஸ் வரை வந்து நின்ற கதை கோலிவுட்டுக்கு புதுசு தான்.
பின்னர் படம் மீண்டும் ரி ஷூட், புதிய டீம் என்று மாறியது வேறு கதை. இயக்குனர் பாலாவும் துருவின் சினிமா வாழ்க்கையை கருதி இப்பிரச்னையை இத்துடன் முடிக்கிறேன் என்றே சொன்னார். பின்னர் விக்ரம் தானே முழுவதாக இறங்கி படத்தையும் முடித்து வைத்தது வேறு கதை. ஹிந்தியிலும் ஹிட் அடித்துவிட்டது, தமிழில் படமும் ரிலீஸ் நெருங்கிக்கொண்டிருந்தது.
இந்நிலையில் துருவ் தன் அப்பாவுடன் உள்ள போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

vikram – dhuruv
இந்த போட்டோ லைக்ஸ் குவித்து வருகின்றது.
