சினிமாவில் இரண்டு பெரிய நடிகர்கள் ஓன்று சேர்ந்து நடித்தாலே அவர்களுக்குள் ஏதாவது மனகசப்பு ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும், அதனால் இந்த நடிகர்கள் இணைந்து ஒரே படத்தில் நடிப்பதை தவிர்த்து வருவார்கள், அதுமட்டும் இல்லாமல் அப்படி ஒரே படத்தில் நடிப்பதால் இருவரில் ஒருவரை புகழ்ந்து பேசுவார்கள், இந்த நடிகரை விட அந்த நடிகர் நல்ல நடித்துள்ளார் என ஒப்பிட்டு பேசுவார்கள் அதனால் கூட மனகசப்பு ஏற்ப்படும் இருவருக்கும்.

ajith-vikram
ajith-vikram

இதையெல்லாம் தாண்டி இரண்டு மூன்று முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் இருக்கிறது ஹிட் அகிருக்கிறது அந்த வகையில் நேருக்கு நேர், விஜய் நடித்த நண்பன், பிரண்ட்ஸ், அஜித் விக்ரம் நடித்த உல்லாசம், என பல படங்கள் இருக்கிறது, இவர்கள் நடித்த படத்தில் இவர்களுக்குள் மனகசப்பு வந்தாலும் வெளியே காட்டிகொள்வதில்லை சொல்லிகொல்வதுள் இல்லை.

அதிகம் படித்தவை:  அஜித் ஒன்னும் அப்படிப்பட்ட மனிதர் இல்லை.! பிரபல நடிகர் அதிரடி பேச்சு.!

ஆனால் இவர்கள் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது இவர்கள் ஒருவொருக்கொருவர் பேசி கொள்ளமாட்டார்கள் அதனால் அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இருப்பவர் தான் அஜித், விக்ரம் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் உல்லாசம் இந்த படத்தில் இருவருக்கும் ஏதோ மனகசப்பு ஏற்ப்பட்டுள்ளது ஆனால் இதுவரை இருவரும் இதை வெளியே காட்டிகொள்வதில்லை, சொல்லவும் இல்லை.

அதிகம் படித்தவை:  அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போட்டி போடும் இரண்டு இயக்குனர்கள் யார்? யார்? தெரியுமா?

ஆனால் சில வருடத்திற்கு பிறகு இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும் பொழுது தங்களுக்குள் இருக்கும் மனகசப்பை மறந்து இருவரும் சகஜமாக பேசிகொண்டார்களாம் இந்த தகவல் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சொல்லித்தான் அனைவாருக்குமே தெரியுமாம்.