சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவருக்கு மலேசியாவில் அதிக அளவு ரசிகர்கள் இருக்கின்றனர்.

அதற்கு கபாலி படமே ஓர் உதாரணம், இந்நிலையில் கபாலி படத்தின் சில காட்சிகள் மலேசியாவில் இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தாத இடத்தில் எடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து அந்த இடத்தில் விக்ரம் நடிக்கும் இருமுகன் படப்பிடிப்பு நடக்கின்றதாம், மேலும் ரஜினிக்கு கிடைத்த அளவிற்கு அதே வரவேற்பு விக்ரமிற்கும் கிடைத்ததாம்