fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஜெமினி படத்தில் நடித்த “ஓ போடு” கிரண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.! அழகோ அழகு…

kiran

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜெமினி படத்தில் நடித்த “ஓ போடு” கிரண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.! அழகோ அழகு…

விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கிரண். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், அதன்பிறகு அஜித்தின் வில்லன் திரைப்படத்திலும் கமலின் அன்பே சிவம் திரைப்படத்திலும், பிரசாந்தின் வின்னர் திரைப்படத்திலும் நடித்து ஒரு ரவுண்ட் தமிழ் சினிமாவில் வந்தார்.

ஆனால் இவர் எதிர்பார்த்த வெற்றி தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை அதனால் தெலுங்கு, ஹிந்தி பக்கம் சென்றார், தற்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் தலை காட்டியுள்ளார்.

இதனிடையில் விரைவில் வெளியாக இருக்கும் சந்தானம் படமான சர்வர் சுந்தரம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இன்று விக்ரம் பிறந்தநாள் என்பதால் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

#1.kiran

kiran

kiran

#2.kiran

kiran

kiran

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top