விக்ரமின் கடாரம் கொண்டான் எந்த படத்தின் ரீமேக்
தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விக்ரம், இவர் பார்த்துகக தனது உடலமைப்பை மாற்றிக்கொள்வார், அதுமட்டுமல்லாமல் இவர் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார்.
இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சாமி 2 இதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் திரைப்படமான துருவ நட்சத்திரம் படத்தில் செம ஸ்டைலிஷாக நடித்துள்ளார்.

துருவ நட்சத்திரம் திரை படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது தெரியவில்லை இதனை தொடர்ந்து ராஜேஷ் இயக்கும் கடாரம் கொண்டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படம் பிரஞ்சு படமான Point Black என்ற திரைப்படத்தின் ரீமேக் என கூறுகிறார்கள்.

