Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

நடிகர்களுக்கு ஒரு பாடம்.! விக்ரம் நடிக்கும் மூன்றாவது கண் வீடியோ.!

விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவரை அனைவருக்கும் பிடிக்கும் நடிகர் இவர் நடிப்பில் தற்பொழுது வெளியாக இருக்கும் திரைப்படம் சாமீ-2 இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறி கிடக்கிறது இந்த நிலையில் விக்ரம் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

ஆம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக CCTV awareness சம்மந்தமாக ஒரு விளம்பரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இந்த விளம்பரத்திற்கு Third Eye என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த விளம்பரம் வீடுகள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து மக்களுக்கு கூறியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top