fbpx
Connect with us

அடி தூள் மா.. சீயான் 58 டைட்டில் லுக் motion போஸ்டர் வெளியானது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடி தூள் மா.. சீயான் 58 டைட்டில் லுக் motion போஸ்டர் வெளியானது

விக்ரம்மின் 58 வது படத்தை இமைக்கா நொடிகள் படப்புகழ் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். ரஹ்மான் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் Viacom 18 Studios என இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், இர்பான் பதான் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் இன்று மாலை வெளியானது. முன்பு கிசுகிசுத்து போலவே தலைப்பு கோப்ரா தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top