fbpx
Connect with us

விக்ரம் 53வது படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

News | செய்திகள்

விக்ரம் 53வது படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Vikram‘சியான்’ விக்ரம் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வரும் “இருமுகன்” திரைப்படத்தைத் தொடர்ந்து, விக்ரமின் 53வது படமான கருடா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்களும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வந்துவிட்டது. விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தை இயக்கிய திரு முதன்முறையாக விக்ரமை இயக்கும் படம் தான் கருடா.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். இந்த படத்தை 60 நாட்களில் எடுத்த முடிக்க படக்குழு தீர்மானித்துள்ளது.

சில்வர்லைன் தயாரிப்பில் உருவாகவுள்ள சியான் விக்ரமின் 53வது திரைப்படமான கருடா, ஓமன், லடாக் மற்றும் புதுடில்லி போன்ற பல்வேறு லோகேஷன்களில் படமாக்கவுள்ளதாம். இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் கிரிநாத் இசையமைக்கவுள்ளார்

இருமுகன் மற்றும் கருடா திரைப்படம் தனக்கு நிச்சயம் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் சியான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top