fbpx
Connect with us

Cinemapettai

கீர்த்திக்கு வலைவரிக்கும் விக்கி! கடுப்பில் நம்பர் நடிகை?

News | செய்திகள்

கீர்த்திக்கு வலைவரிக்கும் விக்கி! கடுப்பில் நம்பர் நடிகை?

நம்ம விக்னேஷ் சிவனை சாதாரணமான ஆள் கிடையாது. சினிமா சம்பந்தமான அனைத்தையும் கரைத்து குடித்தவர். நடிகைகள் விசயத்தில் தலைவன் எப்பவுமே கெத்து தான் அப்படி என்ன தான் இருக்குது இவரிடம்.

viknesh

ஆரம்பத்தில் வரலெட்சிமியுடன் ஏற்ப்பட்ட நட்பின் காரணமாக போட போடி படத்தில் இனைந்தார். சிம்புவும் சிவனும் இனைந்து அந்த கதாநாயகிய ஒரு வழி பண்ணிவிட்டார்கள் படம்வேற வெளிநாட்டில் அப்புறம் சொல்லவா வேணும்.

Varalaxmi

இதற்கு முன் உதவி இயக்குனரா இருந்த காலத்தில் நடிகை சோனா(பிரேம் ஜீ பிரண்ட்) வீட்டின் செல்ல பிள்ளையாக இருந்து தொழிலை கத்துக்கொண்டார்.

அப்பறம் தனுஷ் காலுக்கு செருப்பாய் இருந்து அவரிடம் வாய்ப்பு பெற்று நானும் ரெளடி தான் படித்தின் இயக்குனர் ஆனார். தனுஷ்க்கு புளிப்பு மிட்டாய் கொடுத்து நயன்தாராவை எதையோ காட்டி தன் வலையில் விழவைத்தார்.

Dhanush

Dhanush

இருமுகன் படத்தில் நயன்தாரா கமிட் ஆனவுடன் நயன்தாராவை விக்ரமிடம் இருந்து காப்பாற்ற சிவன் பட்டபாடு ஆண்டவனுக்கே வெளிச்சம். நயனுக்காக பல நாள் தூக்கத்தை தியாகமாக கொடுத்து இருக்கிறார் சிவன்.

Nayanthara-Vignesh

அப்பறம் இருவரும் குதுகலமாக பல இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து அதை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டினார்கள். அப்பறம் சும்மா இருந்த சிவனுக்கு சூர்யா தானா சேர்ந்த கூட்டம் மூலம் வாய்ப்பு தந்தார்.

கீர்த்தியை கதாநாயகியாக போட்டவுடன் நம்ம சிவன் கீர்த்தி புகழ் பாடியுள்ளார். நம்ப சிவனுடைய லீலையை அறிந்த நயன் கண்காணிப்பு ஆட்களை வைத்து கவனித்துள்ளார்.

keerthi-suresh

இதன் விளைவு தானா சேர்ந்த கூட்டம் பாடல் வெளியீட்டில் எதிரொலித்தது. மேடையில் ஆயிரம் முறை சிவனை அண்ணா ,அண்ணா என்று அழைத்து தங்களுக்குள் இருக்கிறது அண்ணன் தங்கை உறவு என்று கீர்த்தி நயனுக்கு தெரிய படுத்தியதாய் தெரிகிறது என்று பல செய்திகள் உலா வந்தன.

keerththi

அதே மேடையில் கீர்திக்கு பதில் அளித்த சிவன் நீங்கள் கவலைபட வேண்டாம் பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கீங்க என பதில் சொல்லி சிவன் பரப்பரப்பை கிளப்பினார்.

nayan

பலபேரை பார்த்த நயனுக்கே பட்டை அடிக்க பார்த்த சிவனை பார்த்து, நீயெல்லாம் எனக்கு சின்ன பையன்டா , என நயன் கூறியாதாக பலர் கிசுகிசுத்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top