இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான் ஆகிய படத்தை இயக்கியவர், அதேபோல் இவரும் நயன்தாராவும் காதலிப்பது ஊர் அறிந்த செய்தி இது உண்மையா இல்லையா என இருவரும் சொன்னால் தான் உண்டு.

nayanthara

ஆனால் அவர்கள் இதுவரை மறுக்கவில்லை சமீபத்தில் இவர்கள் இருவரும் அமெரிக்கா சென்று தங்களது விடுமுறையை கழித்தார்கள் அதில் விக்னேஷ் சிவன் டிவிட்டரில் சில புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இன்று மகளிர் தினம் அதனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் அம்மா மற்றும் நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்.