விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த வருடம் பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தில் சூர்யா,கீரத்தி சுரேஷ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் செந்தில் மேலும் பல நட்ச்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

nayan

இந்த படம் ராசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது படம் முடிந்து விட்டதால் விக்னேஷ்  சிவன் தற்பொழுது தனது விடுமுறையை அமெரிக்காவில் கழித்து வருகிறார் இவருடன் இசையமைப்பாளர் அனிருத் சென்றுள்ளார்.

anirudh-rumour
anirudh

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது டிவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார் அதில் என் பயணத்தில் உறுதுணையாக இருந்த அணிருத்தோடு மீண்டும் இணைகிறேன் என கூறியுள்ளார் அதுமட்டும் இல்லாமல் அடுத்த படத்திற்கான புதிய தேடல் விரைவில் அறிவிப்பு வரும் என அறிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் மீண்டும் அனிருத்தோடு இணைவதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் அப்போ மீண்டும் ஒரு விருந்து இருக்கிறது என கூறுகிறார்கள் ரசிகர்கள்.