fbpx
Connect with us

விகடன் விருதுகள் 2018.. யாரெல்லாம் விருது பெற்றார்கள்.. இதோ லிஸ்ட்

vikatan-awards-2018

News | செய்திகள்

விகடன் விருதுகள் 2018.. யாரெல்லாம் விருது பெற்றார்கள்.. இதோ லிஸ்ட்

விகடன் விருதுகள் 2018

இந்த வருடம் விகடன் விருதுகளை அள்ளபோகும் நடிகர் நடிகைகள் யார் யார் என்ற விவரம் வந்துள்ளது.

1. சிறந்த படம் – மேற்குத் தொடர்ச்சி மலை
2. சிறந்த இயக்குநர் – மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்)
3. சிறந்த நடிகர் – தனுஷ் (வடசென்னை, மாரி 2)
4. சிறந்த நடிகை – த்ரிஷா (96)
5. சிறந்த இசையமைப்பாளர் – சந்தோஷ் நாராயணன் (வடசென்னை, பரியேறும் பெருமாள், காலா)
6. சிறந்த வில்லன் – நானா படேகர் (காலா)
7. சிறந்த வில்லி – வரலட்சுமி (சண்டக்கோழி 2, சர்கார்)
8. சிறந்த குணச்சித்திர நடிகர் – அமீர் (வடசென்னை)
9. சிறந்த குணச்சித்திர நடிகை – ஈஸ்வரி ராவ் (காலா)
10. சிறந்த நகைச்சுவை நடிகர் – யோகி பாபு (கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள்)

11. சிறந்த நகைச்சுவை நடிகை – ரேவதி (குலேபகாவலி)
12. சிறந்த அறிமுக இயக்குநர் – லெனின் பாரதி (மேற்குத் தொடர்ச்சி மலை)
13. சிறந்த அறிமுக நடிகர் – ஆதித்யா பாஸ்கர் (96)
14. சிறந்த அறிமுக நடிகை – ரைஸா வில்சன் (பியார் பிரேமா காதல்)
15. சிறந்த குழந்தை நட்சத்திரம் – தித்யா பாண்டே (லக்ஷ்மி)
16. சிறந்த ஒளிப்பதிவு – நீரவ் ஷா (2.0)
17. சிறந்த படத்தொகுப்பு – ஷான் லோகேஷ் (ராட்சசன்)
18. சிறந்த கதை – மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்)
19. சிறந்த திரைக்கதை – வெற்றி மாறன் (வடசென்னை)
20. சிறந்த வசனம் – பா.இரஞ்சித், மகிழ்நன் பா.ம, ஆதவன் தீட்சண்யா (காலா)
21. சிறந்த பின்னணிப் பாடகர் – அந்தோணி தாசன் (சொடக்கு மேல..)
22. சிறந்த பின்னணிப் பாடகி – சின்மயி (96)
23. சிறந்த தயாரிப்பு – மேற்குத் தொடர்ச்சி மலை (விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்)
24. சிறந்த படக்குழு – 96
25. சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் – கடைக்குட்டி சிங்கம்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top