saamy2

ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் கடைசி கட்ட படப்படிப்பு காரைக்கடியில் துவங்கி நடைபெற்று வருகிறது.

அதிகம் படித்தவை:  போலீஸ் அதிகாரியாக பரத் நடிக்கும் காளிதாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் இன்று இணையதளத்தில் விக்ரம் நடித்து வரும் சாமி 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதிகம் படித்தவை:  காலா பிரச்சனையை கர்நாடகா முதல்வர் வரை எடுத்து செல்லும் விஷால்...