Vijay TV Super Singer: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நேற்று முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மூலம் பல இளம் பாடகர்கள் அறிமுகமாகியுள்ளனர்.
மேலும் இவர்கள் சினிமா துறையிலும் கால் பதித்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் நேற்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கொடுக்கப்பட்டது. அவர் யார் தெரியுமா?
இந்த சீசனில் இறுதிப் போட்டியில் தேர்வான அனுஷா, அனுசுயா மற்றும் பூவையார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி எதிர்பாராத விதமாக வெற்றியாளராக ரித்விக் அறிவிக்கப்பட்டார்.
இவருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடும் இரண்டாவது இடத்தைப் பிடித்த சூர்யாவிற்கு இருபத்தைந்து லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியின் மூன்றாவது பரிசை வென்ற பூவையாருக்கு 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

ஆனால் சமூக வலைதளங்களில் அனுஷாவிற்கு பரிசு வழங்கவில்லை என கேள்வியும் சிறப்பு பரிசு வழங்கி அவரை கவுரவப்படுத்தி இருக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.
#1. super singer junior 6
