fbpx
Connect with us

டிஆர்பிக்காக விஜய் டிவியுடன் சேர்ந்து ஜூலி பண்ணும் வேலை.. கண்றாவி!

julie

News / செய்திகள்

டிஆர்பிக்காக விஜய் டிவியுடன் சேர்ந்து ஜூலி பண்ணும் வேலை.. கண்றாவி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர் தாயுமானவர் என்று ஜூலி தெரிவித்து. அதை கிண்டலும்  செய்து வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஜூலியை வைத்தே டிஆர்பியை ஏற்றுவதற்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர் தாயுமானவர் என்று ஜூலியை வைத்து சொல்ல வைத்துள்ளனர்.

அதையும் டிஆர்பிக்காக டிவிக்காரர்கள் சொல்லிக் கொடுத்ததாக மட்டும்தான் இருக்க முடியும். இதை வைத்து ஜூலியை வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்ஸ்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top