ஒரு வீடியோ போட்டு வெறுப்பை சம்பாரிக்கும் விஜய் டிவி! அதுவும் நம்ம ஜூலியால்..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஜூலி மீது தமிழக மக்கள் கடும் கோபமடைந்தனர். இந்நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு முதல்முறையாக அதிக அளவில் வெறுப்புகள் ரசிகர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஜூலி முக்கிய காரணாமாகியுள்ளார்.


இரண்டு நாட்களுக்கு முன் விஜய் டிவியில் நடைபெறும் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் என்ற நிகழ்ச்சியின் புரோமோ யூடியூப் தளத்தில் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் ஜூலி சிறப்பு விருந்தினராக பங்கு பெறுகிறார். இதற்கு ரசிகர்கள் அதிகளவில் தங்கள் வெறுப்புகளை தெரிவித்தனர்.

மேலும் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு யூடியூப் தளத்தில் வெறுப்புகள் அதிக குவிந்துள்ளது இதுவே முதல்முறை.

Comments

comments

More Cinema News: