Connect with us
Cinemapettai

Cinemapettai

biggboss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏமாற்றுவேலை! பகீர் கிளப்பிய பிக்பாஸ் போட்டியாளர்

பிக்பாஸ் முதல் சீசன் அளவுக்கு ரெண்டாம் சீசன் போகவில்லை மக்கள் கொஞ்சம் தெளிவா ஆயிட்டாங்க. மக்களை முட்டாளாக்க இன்னும் என்னலாம் செய்கிறார்கள் என்று பார்க்கலாம். இதில் கமல் சேர்ந்தது மிகபெரிய வருத்தம். இதெல்லாம் கமலுக்கு தேவை இல்லாத வேலை. அவர் பெயரையும் கெடுத்து கொண்டு வருகிறார்.

சென்றாயன் வெளியேறியது, பிக்பாஸ் பற்றி எல்லாருக்கும் முழு சந்தேகம் வந்துவிட்டது. இனியும் மக்கள் இதனில் மூழ்கி இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. ஐஸ்வர்யா வெளியேறுவார் என்று தான் நினைத்தார்கள் ஆனால் சென்றாயன் வெளியேறினார். ஆமா பொண்ணுங்க நிகழ்ச்சியில் இல்லை என்றால்  யார் பார்ப்பார்கள் பிக்பாசை.

kajal-pasupathi

kajal-pasupathi

சென்றாயன் வெளியேறியது குறித்து பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் காஜல் பசுபதி டுவிட்டரில் ஒரு குண்டை போட்டுள்ளார். இது அத்தனையும் ஏமாற்றுவேலை என்பது போல் கூறி உள்ளார். பிக்பாஸ் ஓட்டுலாம் மக்கள் போட்ட ஒட்டு அல்ல விஜய் டிவி நடத்தும் நாடகம் என்பது போல கூறி உள்ளார். அவர்களே ஒட்டு போட்டு தேர்ந்தெடுகிறார்கள் என்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top