Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்சேதுபதிக்கு மெழுகு சிலை.. எக்ஸ்பிரஸ் அவென்யூ கலக்கிய சீதக்காதி படக்குழு!
விஜய்சேதுபதிக்கு மெழுகு சிலை.. டிசம்பர் 20 படம் வெளியிடப்படுகிறது!
விஜய் சேதுபதி நடித்த ஒரு கலைஞனின் மாபெரும் வரலாற்றுக் காவியமாக உருவாக்கப்பட்ட படம்தான் சீதக்காதி. அப்படத்தில் வரும் திரு.ஆதிமூலம் ஐயா அவர்களின் கதாபாத்திரத்தை மெழுகு சிலையாக உருவாக்கப்பட்டு எக்ஸ்பிரஸ் அவென்யூ வைக்கப்பட்டுள்ளது. இது விஜய்சேதுபதிக்கு கிடைத்த மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க படமாகும்.

seethakathi-statue
தனது தனித்திறமையை அதிர்ச்சியான நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து ரசிகர் பட்டாளத்தை தன் வசப்படுத்துவது விஜய் சேதுபதி மிகப் பாராட்ட கூடியவராகவும். அதிலும் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக வந்து உதவி செய்வதில் மிகுந்த நாட்டுப் பற்று உள்ளவர் என்றே கூறலாம்.
தனது உண்மையான வாழ்க்கை வரலாறு திரு.ஆதிமூலம் கேரக்டராகவே நடித்திருப்பார் என்று மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனை கண்டிப்பாக அவர் பூர்த்தி செய்வார் என்று தென்னிந்திய சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த மெழுகுச் சிலையை திறந்து வைத்ததன் மூலம் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒரு நடிகனாக தமிழ் சினிமாவில் தலைநிமிர்ந்து நிற்கிறார் விஜய் சேதுபதி.
#Express Avenue
