வருடத்திற்கு டஜன் கணக்கில் படங்கள் ஒப்புக்கொள்பவர் விஜய் சேதுபதி. இருப்பினும் அவரின் பெரும்பாலான படங்கள் வசூலில் கலக்கிவிடுகின்றன.

இந்நிலையில் தற்போது அவர் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இறுதி சுற்று என்ற படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர். இந்த படம் பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.