Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்?
கிறிஸ்மசுக்கு நீயா நானா போட்டி போடும் சிவகார்த்திகேயன் மட்டும் விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி நடிப்பில் திரைக்கு வர உள்ள திரைப்படம் சீதக்காதி. இப்படம் விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையின் முக்கியமான திரைப்படம் ஏனென்றால் இப்படத்தில் விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக்கொண்டு அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடிப்பவர்.

Kanaa
இதனால் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். சமீபத்தில் வந்த இப்படத்தின் சில காட்சி வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி கவிஞராக நடித்துள்ளார். இப்படத்தை திரையிட விஜய் சேதுபதி திரையரங்கு உரிமையாளர்களிடம் படத்திற்கு உரிமை கேட்டுள்ளார்.
அதேபோல் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கனா திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் அவரது நண்பரான அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ளார் இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் ஒரு பாடலில சிவகார்த்திகேயனும் பொன்னும் பாடியுள்ளனர்.
அப்பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயனும் திரையரங்கு உரிமையாளர்களிடம் படத்தை வெளியிடுவதற்கு உரிமை கேட்டுள்ளார். இந்த நடிகர்கள் மாறி மாறி தன் படத்தை வெளியிடுவதற்கு உரிமை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

seethakathi-vijay-sethupathis-third-look-
சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் இருப்பதால் இப்படத்தை வெளியிடுவதற்கு உரிமை கேட்டதாக சிலர் நக்கல் செய்து வருகின்றனர். ஆனால் விஜய் சேதுபதி தான் நடித்து படத்திற்கு உரிமை கேட்கவில்லை தன்னுடைய திரைப்படம் தயாரிப்பாளராக உரிமை கேட்டதாக கூறி வருகின்றனர். இவர்களுக்கு திரையரங்கு உரிமை யாருக்கு கிடைக்கப் போகிறது.
